Beginner
Watch these insightful videos and Take your 1st step into Financial Market.
Key Learnings:Basics of Stock MarketFinancial MarketSecrets of Derivative
Chapter 6
பங்குச் சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது
நீங்கள் எப்போதாவது ஒரு சூப்பர்மார்க்கெட் அல்லது உள்ளூர்பொதுகடைக்கு அல்லது பொருட்களைவாங்க
நீங்கள் எப்போதாவது ஒரு சூப்பர்மார்க்கெட் அல்லது உள்ளூர்பொதுகடைக்கு அல்லது பொருட்களைவாங்க எந்த சந்தை இடத்திற்கும் சென்றிருக்கிறீர்களா?
சரி, பங்குச்சந்தைகளும் ஒரு சந்தையைபோன்றுதான். . சந்தை நிலைமைகளின் அடிப்படையில் நிறுவனங்களின் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு பத்திரங்கள் வாங்கவும் விற்கவும் செய்யப்படுகின்றன.
எனவேSTOCK MARKET என்பது ஒரு நிறுவனத்தின் STOCKஐ வாங்கவும், விற்கவும் அதனை வாங்குபவர்களும் விற்பனையாளரும் சந்திக்கும் ஒரு இடமாகும்.
STOCK MARKET செயல்பாட்டுமுறை: வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையிலான தொடர்ச்சியான தொடர்புகளின் அடிப்படையில் STOCK MARKET செயல்படுகிறது.
இங்கேமுதலீட்டாளர்கள்தங்களுக்குஇலாபகரமானவிலைகளின்அடிப்படையில்தங்களுக்குள்பங்குகளைவிற்கவும்வாங்கவும்செய்கிறார்கள். இந்தவிலைகள்எவ்வாறுதீர்மானிக்கப்படுகின்றனஎன்பதைப்புரிந்துகொள்வோம்.
.
முதலீட்டாளர்‘ஏ’ தலா ரூ .100 க்குபங்குகளை, முதலீட்டாளர்‘பி’ அவர்களுக்கு விற்கிறார் என்று வைத்துக்கொள்வோம்
பங்கின்விலை தலா ரூ .120 ஆக உயரவும்,முதலீட்டாளர்‘சி’ பங்குகளைரூ .120 க்குமுதலீட்டாளர் ‘பி ‘ அவரிடமிருந்து வாங்குகிறார்.அவர் பங்குகளை கூடுதல் விலைகொடுத்து வாங்குவதற்கான காரணம், அப்பங்குகள் அதிகலாபம் ஈட்டும் என்றகாரணத்தால் மட்டுமே.
முதலீட்டாளர்‘சி’ வாங்குவதற்கான நோக்கம் வெளிப்புறசெய்திகளின் ஆதாரத்தை கொண்டு இருக்கலாம் அல்லது நிறுவனத்தின் எதிர்காலசெயல்திறன் அல்லதுமாற்றத்தை பற்றிய அவரது சொந்தஆராய்ச்சி அந்தகுறிப்பிட்ட நிறுவனத்திற்கு சாதகமான அரசாங்க விதிமுறைகள் போன்ற பல்வேறுகாரணங்களால் அமையலாம்.
எதிர் வரும் காலத்தில் பங்கின்விலைரூ. 150 ஏறும்பட்சத்தில், முதலீட்டாளர் சி அவற்றை விற்றால் ஒருபங்குக்கு ரூ .30 லாபம் ஈட்
இப்படியே பங்கின் விலை, ரூ .100 முதல் விலைரூ .150 ஆகமாறியது. குறிப்பிட்ட பங்குகளின் விலை நிர்ணயம் பல்வேறு காரணிகளால் அவரவர் ஆராய்ச்சியின் விருப்பத்திற்கு ஏற்ப பாத்திரங்களின் supply and demand பொறுத்து அமையும்.
எனவே STOCK MARKET முழு வேலையும் பெரும்பாலும் பொருளாதாரத்தின் செயல்பாட்டைச் சுற்றியுள்ள வெளிப்புற காரணிகள் மற்றும் நிறுவனம் குறிப்பிட்டதாக இருக்கவேண்டும்.
எனவே இன்று நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்க விரும்பினால், அந்த நிறுவனத்தின் உள்மற்றும் மேலாண்மை நிலைமைகள் குறித்து மட்டுமல்லாமல், அந்தகுறிப்பிட்ட நிறுவனத்தைச் சுற்றியுள்ள சந்தையின் நிலைமைகள் அல்லது வெளிப்புற காரணிகளைப்பற்றியும் நீங்கள் நன்கு ஆராய்ச்சி செய்ய வேண்டும்.
ஒரு பங்குச்சந்தை என்பது ஒரு முதன்மை சந்தையான ஐபிஓவுக்கு மாறாக இரண்டாம் நிலை சந்தையாகும். விலைகளின் அடிப்படையில் பங்குகள் வாங்கவும், விற்கவும் செய்யப்படுகின்றது.
ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை, நிறுவனம் தொடர்பான உள்மற்றும் வெளிப்புற காரணிகளால் தீர்மானிக்கப்படுகின்றன.
உள்காரணிகள் என குறிப்பிடும்போது, நிறுவனத்தின் மேலாண்மை, வளர்ச்சி, செயல்முறை, அந்த குறிப்பிட்ட நிறுவனத்தின் உற்பத்தியின் தேவை போன்றவையாக இருக்கலாம், அதே சமயம் வெளிப்புறகாரணிகள் அந்தகுறிப்பிட்ட நிறுவனத்திற்கு மட்டுமில்லாமல், துறைசார்ந்த காரணங்களாகவும் இருக்கும்.
எந்தவொரு நிறுவனத்திலும் முதலீடு செய்வதற்கு முன் உங்கள் ஆராய்ச்சியில் வெளிப்புற மற்றும் உள்காரணிகளை ஒன்றிணைக்க நினைவில்கொள்ளுங்கள்.
-
முதலீடு என்றால் என்ன
05:25
Chapter 1
முதலீடு என்றால் என்ன?
-
முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன
04:46
Chapter 2
முதலீடு செய்ய வேண்டிய அவசியம் என்ன
-
வெவ்வேறு வகையான முதலீடுகள் என்ன?
05:17
Chapter 3
வெவ்வேறு வகையான முதலீடுகள் என்ன
-
முதன்மை சந்தை vs. இரண்டாம் நிலை சந்தை
03:08
Chapter 4
முதன்மை சந்தை vs. இரண்டாம் நிலை சந்தை
-
ஐபிஓ செயல்முறை அல்லது ஐபிஓ என்றால் என்ன
05:23
Chapter 5
ஐபிஓ செயல்முறை அல்லது ஐபிஓ என்றால் என்ன
-
பங்குச் சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது?
03:46
Chapter 6
பங்குச் சந்தை என்றால் என்ன? அது எவ்வாறு வேலை செய்கிறது
-
பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் யார் மற்றும் பங்குச் சந்தையில் அவர்களின் பங்கு என்ன
03:43
Chapter 7
பங்குச் சந்தை கட்டுப்பாட்டாளர்கள் யார் மற்றும் பங்குச் சந்தையில் அவர்களின் பங்கு என்ன