Beginner
Watch these insightful videos and Take your 1st step into Financial Market.
Key Learnings:Basics of Stock MarketFinancial MarketSecrets of Derivative
Chapter 10
நாணயம் மற்றும் பொருட்கள் வர்த்தகத்திற்கான அடிப்படை வழிகாட்டி
இது வெளிநாட்டு சந்தையை கையாள்வதற்கும், அதன் மூலம் பலன்களைப் பெறுவதற்கும் நல்வாய்ப்பினை கொடுக்கிறது
இது வெளிநாட்டு சந்தையை கையாள்வதற்கும், அதன் மூலம் பலன்களைப் பெறுவதற்கும் நல்வாய்ப்பினை கொடுக்கிறது
இந்த வீடியோவில், நாணயம் மற்றும் பொருட்களின் வர்த்தகத்தின் அடிப்படைகளைப்பற்றி புரிந்துகொள்ளவோம்.
நாணய சந்தை என்பது உலகின் மிகப்பெரிய வர்த்தக சந்தையாகும், இங்கு 5 டிரில்லியன் டாலர்கள் தினசரி வர்த்தகம் செய்யப்படுகின்றது
அந்நிய செலாவணி சந்தை முதலீட்டு நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அந்நிய செலாவணி தரகர்களை உட்கொண்டது
நாணய பரிமாற்ற வர்த்தகச்சந்தை கவுண்டர்கள் மூலம் வாரத்திற்கு 5 1/2 நாட்கள், நாள் முழுவதும் நடைபெறும் .
நாணய மாற்று வீதம், ஒரு நாணயத்தை இன்னொரு நாணயத்திற்கு மாற்றிக்கொள்ளக்கூடிய வீதம் ஜோடிகளாக.
குறிப்பிடப்படுகிறது. அதாவது USD/CAD என்பது, அமெரிக்க டாலரை குறிக்கும்.
நாணய பரிமாற்ற வீதம் சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அதன் வழங்கல் மற்றும் தேவைகளால் (Supply and Demand) பாதிக்கப்படுகிறது.
நாணயங்களில் வர்த்தகம் செய்ய 3 வழிகள் உள்ளன- ஸ்பாட் சந்தை, எதிர்கால சந்தை (Futures) மற்றும் முன்னோக்கி (Forward) சந்தைகள்.
எலக்ட்ரானிக் டிரேடிங் அறிமுகத்தாலும் மற்றும் ஏராளமான புரோக்கர்கள் இருப்பதால், ஸ்பாட் சந்தையில் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மக்கள் நாணயங்களை வாங்கி விற்பதற்க்கு ஸ்பாட் சந்தைகளை நாடுகிறார்கள்.
முன்னோக்கி (Forwards) மற்றும் எதிர்கால(Futures) சந்தை அந்நிய செலாவணி அபாயங்களை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்களுடன் மிகவும் பிரபலமாக உள்ளன.
OCT இல் பங்கேற்க ஒருவர் நாணயத்துடன் நேரடி தொடர்பு இருக்க வேண்டும், ஆனால் எதிர்கால மேடையில் (Futures platform) இப்போது இதற்கு கட்டுப்பாடுகள் உள்ளது.
அடிப்படையில், நாணயச் சந்தையின் நன்மை, அது அதிக திரவ தன்மைகளுடைய சந்தையாகும், அதில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் நுழையவோ அல்லது வெளியேறவோ செய்யலாம்.
ஒரு வர்த்தகர் தான் விரும்பும் அளவுக்கு வர்த்தகம் செய்ய சுதந்திரம் உண்டு.
இது ஒரு பன்முகப்படுத்தப்பட்ட போர்ட்ஃபோலியோவை உருவாக்க உதவுகிறது.
அடுத்தது பொருட்களின் ந்தை
பொருட்களை வாங்குவதும் மற்றும் விற்பதும் இங்கு நடைபெறுகிறது.
இங்கே கடினமான பொருட்கள் மற்றும் மென்மையான பொருட்கள் உள்ளன.
கடினமான பொருட்கள் என்பது தங்கம் போல வெட்டப்பட்டு அல்லது பிரித்து எடுக்கப்படும் பொருட்களை குறிக்கும்.
மென்மையான பொருட்கள் என்பது சர்க்கரை, கோதுமை, காபி போன்ற விவசாய பொருட்களை குறிக்கும்.
நாணயங்கள் போன்ற பொருட்களின் வர்த்தகத்தை எதிர்கால சந்தை மற்றும் ஸ்பாட் சந்தைகளிலும் வர்த்தகம் செய்யலாம்.
ஸ்பாட் சந்தை நேரடி விலைகளுடன் தொடர்புடையது.
எதிர்கால சந்தையிலும் பொருட்களை வர்த்தகம் செய்யலாம். இங்கே முதலீட்டாளர்கள் எதிர்கால தேதியில் பொருட்களை வாங்கவும், விற்கவும் ஒப்பந்தங்கள் செய்கிறார்கள்.
பொருட்களின் கையாளுதலில் மிகவும் பிரபலமான வழிகள் கமாடிட்டி ஃபியூச்சர்ஸ் , ETF கள் மற்றும் Mutual Fundகள்.
இவை அடிப்படையில் பொருட்களைக் கையாள்வதற்கான நவீன முறைகளாகும். இதில் முதலீட்டாளர்கள், பாரம்பரிய முறையில் கொள்முதலோ, விற்பனையோ செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் அந்தந்த நிறுவனங்களின் அடிப்படை சொத்துக்களை பொருட்களாக வைத்திருக்கும் ETF .நிதிகள் அல்லது பரஸ்பர நிதிகளை வாங்கிக்கொள்ளலாம்.
இவ்வகை சந்தைகள், அடிப்படை சொத்தின் செயல்திறனில் செயல்படுகின்றன, அவை ஒரு பண்டமாகவோ அல்லது பொருட்களின் குழுவாகவோ இருக்கலாம்.
நாணய மற்றும் பொருட்கள் வர்த்தகம் ஆகிய இரண்டிற்கும் உலகளாவிய சந்தைகளைப் பற்றிய நல்ல புரிதல் தேவைப்படுகிறது, மேலும் இது முதலீட்டாளர்களின் வர்த்தக மூலோபாயத்தை எவ்வாறு பாதிக்கும்.
-
MF இல் முதலீடு செய்வது எப்படி
03:31
Chapter 1
MF இல் முதலீடு செய்வது எப்படி
-
முதலீட்டிற்கான மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகள்
04:46
Chapter 2
முதலீட்டிற்கான மியூச்சுவல் ஃபண்டுகளின் வகைகள்
-
மியூச்சுவல் ஃபண்டு முதலீடு Vs நிலையான வைப்பு நிதி (FD)
04:08
Chapter 3
மியூச்சுவல் ஃபண்டு முதலீடு Vs நிலையான வைப்பு நிதி (FD)
-
மியூச்சுவல் ஃபண்டு மேற்கோள்களை எவ்வாறு படிப்பது / விளக்குவது
03:53
Chapter 4
மியூச்சுவல் ஃபண்டு மேற்கோள்களை எவ்வாறு படிப்பது / விளக்குவது
-
மியூச்சுவல் ஃபண்ட் / இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இடிஎஃப் நிதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
04:04
Chapter 5
மியூச்சுவல் ஃபண்ட் / இன்டெக்ஸ் ஃபண்டுகள் மற்றும் இடிஎஃப் நிதிகளுக்கு இடையிலான வேறுபாடுகள் என்ன?
-
மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் என்ன
03:50
Chapter 6
மியூச்சுவல் ஃபண்டுகளின் செலவு விகிதம் என்ன?
-
SIP என்றால் என்ன, எது சிறந்தது, SIP ஆ அல்லது மொத்த முதலீடா?
04:20
Chapter 7
SIP என்றால் என்ன, எது சிறந்தது, SIP ஆ அல்லது மொத்த முதலீடா
-
பொருட்கள் என்றால் என்ன?
04:54
Chapter 8
பொருட்கள் என்றால் என்ன
-
அந்நிய செலாவணி என்றால் என்ன?
03:39
Chapter 9
அந்நிய செலாவணி என்றால் என்ன
-
நாணயம் மற்றும் பொருட்கள் வர்த்தகத்திற்கான அடிப்படை வழிகாட்டி
03:55
Chapter 10
நாணயம் மற்றும் பொருட்கள் வர்த்தகத்திற்கான அடிப்படை வழிகாட்டி
-
பொருட்கள் வர்த்தகம் என்றால் என்ன, அது இந்தியாவில் வெவ்வேறு சந்தைகளில் எவ்வாறு இயங்குகிறது
03:46
Chapter 11
பொருட்கள் வர்த்தகம் என்றால் என்ன, அது இந்தியாவில் வெவ்வேறு சந்தைகளில் எவ்வாறு இயங்குகிறது
-
காப்பீடு- நீங்கள் ஏன் ஒரு கால காப்பீட்டிற்கு செல்ல வேண்டும்
03:39
Chapter 12
காப்பீடு- நீங்கள் ஏன் ஒரு கால காப்பீட்டிற்கு செல்ல வேண்டும்